#BREAKING || வெளிநாட்டில் இருந்து பிரகாஷ்ராஜ் வெளியிட்ட திடீர் வீடியோ

Update: 2024-09-24 11:21 GMT

லட்டு சர்ச்சை - பவன் கல்யாண் Vs பிரகாஷ்ராஜ்//"திருப்பதி லட்டு விவகாரத்தில் நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது"/லட்டு சர்ச்சை விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் பதில்/நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். திரும்பி வந்ததும் பதிலளிக்கிறேன் - பிரகாஷ்ராஜ்/நான் திரும்புவதற்குள் எனது சமூக வலைதள பதிவை, புரிந்து கொள்ள முடிந்தால் மகிழ்ச்சி - நடிகர் பிரகாஷ்ராஜ்/

Tags:    

மேலும் செய்திகள்