"இன்று வேட்டையன் தினம்" இணையத்தை ஆக்கிரமித்த பிரபல நடிகர்களின் `X' தள பதிவுகள்

Update: 2024-10-10 11:56 GMT

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், "வேட்டையன் தினம்..சூப்பர் ஸ்டார்..தலைவர் தரிசனம்.." என உற்சாகமாக தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்