#BREAKING || வெளியானது விஜய் 69 அப்டேட்.. கடைசி படம்.. கையில் தீப்பந்தத்துடன் விஜய் சொல்லும் சேதி

Update: 2024-09-14 12:30 GMT

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியானது/தளபதி 69 படம் 2025 அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிப்பு/H. வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் KVN தயாரிப்பில் படம் உருவாக உள்ளது/அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, துணிவு, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர், H. வினோத்////3/தளபதி 69 =அப்டேட் வெளியானது

Tags:    

மேலும் செய்திகள்