FINAL DESTINATION: BLOODLINES படத்தோட புது டிரெய்லர் வந்துருக்கு... FIRE விட்டுட்டு இருக்காங்க...

x

FINAL DESTINATION: BLOODLINES படத்தோட புது டிரெய்லர் வந்துருக்கு... FIRE விட்டுட்டு இருக்காங்க...

சசிகுமார், சிம்ரன் நடிச்சிருக்க படம் TOURIST FAMILY...

இந்த படத்தோட அறிமுக வீடியோ வந்தப்பையே பலரை கவர்ந்துச்சி.. பத்தாததுக்கு முதல் பாட்டும் செம்ம ஹிட்...

இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்க, ஷான் ரோல்டன் மியூசிக் போட்ருக்காரு..

இந்த படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸ்னு படக்குழு போஸ்டரோட அறிவிச்சிருக்கு.

Next Story

மேலும் செய்திகள்