#BREAKING || நடிகர் பார்த்திபனுக்கு வந்த அதிர்ச்சி செய்தி

Update: 2024-07-05 13:34 GMT

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாக உள்ள 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு/கிராபிக்ஸ் பணியாற்றிய சிவ பிரசாத் தொடர்ந்த வழக்கில் நடிகர் பார்த்திபன் பதிலளிக்க உத்தரவு/நிலுவை தொகையான ரூ.51 லட்சத்தை கொடுக்கும் வரை 'டீன்ஸ்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் - சிவபிரசாத்/பேசியதை விட அதிக கிராபிக்ஸ் வேலைகள் கொடுத்ததாலேயே கிராபிக்ஸ் பணிகள் முடிக்க கால தாமதம் ஏற்பட்டது - சிவபிரசாத்/படத்தின் பணிகளை முடித்துக் கொடுக்காமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் புகார் அளித்திருந்தார்/சிவபிரசாத் மீது பார்த்திபன் கொடுத்த புகார் மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு//5/பார்த்திபனின் 'டீன்ஸ்' படத்திற்கு தடை கோரி வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்