ஆஸ்கர் போட்டி-6 தமிழ் படங்களை பரிந்துரைத்த 13 பேர் கொண்ட குழு

Update: 2024-09-23 15:25 GMT

ஆஸ்கர் விருதுக்காக, இந்திய திரைத்துறையில் இருந்து 6 தமிழ் படங்கள் உட்பட 29 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், ஒரே ஒரு திரைப்படம் மட்டும் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக..

Tags:    

மேலும் செய்திகள்