ஆஸ்கர் விருது - பரிசீலனையில் இருந்த 6 தமிழ் படங்கள்

Update: 2024-09-23 17:35 GMT

97வது ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவுக்கு அனுப்புவதற்காக, இந்தியாவிலிருந்து 'லாப்பட்டா லேடிஸ்' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் விமல்ராஜ் வழங்கிய தகவல்கள் இவை...

Tags:    

மேலும் செய்திகள்