ஆக்சன் படம் பிரம்மா ராஜ்யம், இன்றிரவு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்

Update: 2024-09-01 13:03 GMT

சமுதாயம் மற்றும் மக்களுக்கு எதிரான தனது தந்தையின் செயல்களை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறும் கதாநாயகன், ஏழைகளுக்காக உதவி செய்ய பணக்காரர்களிடம் திருடுகிறார். அதனால் ஏற்படும் விளைவுகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதே பிரம்மா படத்தின் கதை...

உபேந்திரா, ப்ரணிதா சுபாஷ், நாசர், சாயஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள ஆக்சன் மற்றும் ட்ராமா கலந்த "பிரம்மா ராஜ்யம்" படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு காண தவறாதீர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்