#BREAKING || மறைக்கப்பட்ட பக்கங்கள்.. வேகமாக பறந்த உத்தரவு - கேரளாவில் மாறிய சீன்
"ஹேமா கமிட்டி அறிக்கையில் மறைக்கப்பட்ட பக்கங்கள் உள்பட முழு நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்" /கேரள மாநில முதன்மை செயலாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு/"ஹேமா கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்கள் தெரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்"/ஹேமா கமிட்டியின் முழுமையான நகல் அளிக்கப்பட்டால் மறைக்கப்பட்ட பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வெளிவர வாய்ப்பு/ஆளுங்கட்சி சார்பு நபர்களை தேசிய மகளிர் ஆணையம் அம்பலப்படுத்த வாய்ப்பு - கேரள திரைத்துறை வட்டாரத்தில் தகவல்///4/ஹேமா கமிட்டி அறிக்கை - முழு நகலை சமர்ப்பிக்க உத்தரவு