ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் புதிய பாடல்... பிறந்தநாள் பரிசாக பாடலை வெளியிட்ட படக்குழு
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி கூலி படத்தின் ஒரு புதிய பாடல் வெளியாகி உள்ளது டி ராஜேந்தர் அறிவு அனிருத் பாடிய chikitu vibe பாடலை வடக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் ரஜினியின் பிறந்தநாள் பரிசாக இந்த பாடலின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.