"விடாமுயற்சி" அப்டேட் தந்த அனிருத்...

Update: 2024-10-13 11:44 GMT

அடுத்த 10 மாதங்களில் இன்னும் 50 பாடல்களை உருவாக்க வேண்டும் என்று வாய் பிளக்க வைக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்... சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதைப் பகிர்ந்து கொண்ட அவர், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வரக்கூடும் என்றும் மனம் திறந்துள்ளார்... அதே சமயம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அடுத்து ஒரு படத்தில் இணையப் போவதையும் உறுதி செய்துள்ளார் அனிருத்...

Tags:    

மேலும் செய்திகள்