#BREAKING || போலீஸ் Vs நடிகர் இளவரசு வழக்கு.. அதிரடியாக முடித்துவைத்த நீதிமன்றம்

Update: 2024-02-20 13:21 GMT

நிதி முறைகேடு புகார் மீது உரிய விசாரணை நடத்தவில்லை என காவல்துறையினருக்கு எதிராக நடிகர் இளவரசு தொடர்ந்த வழக்கு. இளவரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க முன்னாள் ஊழியர்களுக்கு எதிரான புகாரை நீதிமன்ற உத்தரவுப்படி பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கவில்லை என வழக்கு. புகாரின் தீவிர தன்மையை உணர்ந்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் - அரசுத் தரப்பு. வழக்கை காவல் உதவி ஆணையர் மீண்டும் விசாரிக்க உள்ளார் - அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர். விசாரணை முடிந்ததும் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்