இனி விலை வெறும் 10 ரூபாய்... மக்களுக்கு மத்திய அரசின் சூடான ஹேப்பி நியூஸ்
விமான நிலையங்களில் பல நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ காபி, இனிமேல் வெறும் பத்து ரூபாய் தான் அதிரடியாக விமான நிலையத்தில் டீ கடையை திறந்த மத்திய அரசு... தகவல்களோடு இணைகிறார் செய்தியாளர் சதிஷ்...