தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியானது
"காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 16ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்"
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு