இன்றைய தலைப்பு செய்திகள் (19-10-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-10-19 15:51 GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இன்று கனமழை...

வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதேபோல், புதுச்சேரியிலும் அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

லோகநாதன்... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் எங்கெங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது? வானிலை மையம் ஏதேனும் எச்சரிக்கை விடுத்துள்ளதா? விவரங்கள சொல்லுங்க...

சிவாஜி பாட்டுக்கு நடனமாடியபடியே உயிரிழந்த சிங்கப்பூர் சிவாஜி அசோகனின் கடைசி நிமிடங்கள்....

Tags:    

மேலும் செய்திகள்