இன்றைய தலைப்பு செய்திகள் (26-10-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-10-26 16:12 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை நடைபெறுகிறது தவெகவின் முதல் மாநாடு...

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நாளை நடைபெறவுள்ளது.

தாயுமானவன், விஜய் எப்போது மாநாட்டு திடலுக்கு வருகை தருகிறார்? மாநாட்டில் எவ்வளவு பேர் பங்கேற்க உள்ளனர்? ஏற்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்கள சொல்லுங்க...

வெள்ள நீரை உடனடியாக வெளியேற்றுமாறு அமைச்சர் மூர்த்தியிடம் வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ...

Tags:    

மேலும் செய்திகள்