இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (08-09-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-08 16:17 GMT

தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்...

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு...

ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு...

திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகளுக்கான தொகையில் வெளிப்படை தன்மை இல்லை...

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை, பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் நாளை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தகவல்...

அக்னி தீர்த்தக் கடலில் மண்ணின் தரம் குறித்து ஐ.ஐ.டி. குழுவினர் இன்று ஆய்வு...

பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு...

Tags:    

மேலும் செய்திகள்