"1 கோடிய நெருங்கிட்டோம்" அண்ணாமலை பரபரப்பு ட்விட்

Update: 2025-03-19 04:14 GMT

நேரடியாக 13 லட்சத்து 21 ஆயிரம் பேரிடமும், இணைதளம் மூலம் 7 லட்சத்து 12 ஆயிரம் பேரிடமும் பெறப்பட்ட கையெழுத்து இயக்கம் தற்போது 20 லட்சத்தை எட்டி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம் எனவும், மும்மொழி கல்வியை தமிழகத்திலும் கொண்டு வருவோம் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்