இன்றைய தலைப்புச் செய்திகள் (26-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-26 13:55 GMT
  • வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு விரைந்து நிதி ஒதுக்க வேண்டும்........
  • தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு...
  • தென் மாவட்டங்களில் 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்...
  • மிக்ஜாம் புயல், கனமழையால் சேதமடைந்த கோயில்களை ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க திட்டம்.......
  • சில ரகசியங்களை வெளியிட்டால் ஈபிஎஸ் சிறை செல்ல நேரிடும்....
  • இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி - விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்...
Tags:    

மேலும் செய்திகள்