இன்றைய தலைப்புச் செய்திகள் (21-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-12-21 14:02 GMT
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி எம்.எல்.ஏ.வாக நீடிக்கும் தகுதியை இழந்தார் பொன்முடி.
  • பொன்முடி சரணடைய 30 நாள் அவகாசம்..
  • அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்த உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு..
  • கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதல் பொறுப்பு..
  • பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை விமர்சித்த விவகாரம்..
Tags:    

மேலும் செய்திகள்