இன்றைய தலைப்பு செய்திகள் (20-09-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-20 14:09 GMT

திருப்பதி லட்டு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதை..

திருப்பதி லட்டு தொடர்பாக ஆய்வக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியானது..

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி தொகை உயர்வு

சென்னை விமான நிலையத்தில், அமைச்சர் உதயநிதி குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வகை செய்யும் 13-ஆவது சட்ட திருத்தம் படிப்படியாக நிறைவேற்றம்..

Tags:    

மேலும் செய்திகள்