இன்றைய தலைப்பு செய்திகள் (07-09-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-07 14:05 GMT

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் தேதி மாறுகிறது..

சர்ச்சை பேச்சு தொடர்பாக வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் மகாவிஷ்ணு கைது...

மகாவிஷ்ணுவை கைது செய்ததன் மூலம் வேறொரு செய்தியை மறைக்க முயற்சி...

அனுமதியின்றி வைத்ததாக கூறி, விநாயகர் சிலையை அகற்றிய போலீசார்...

அமெரிக்காவின் BNY மெலன் வங்கியின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு...

காதலனுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையில் அதிர்ச்சி...

Tags:    

மேலும் செய்திகள்