இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-25 14:11 GMT

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை.....

கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு........

மத்திய பட்ஜெட்டை கண்டித்து வரும் 27ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.....

பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?......

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை....

அய்யர்மலை ரோப் கார் நடுவழியில் நின்றதால், அந்தரத்தில் தவித்த பக்தர்கள்....

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது ஏன்? என ஜோ பைடன் விளக்கம்....

Tags:    

மேலும் செய்திகள்