இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-24 13:57 GMT

நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.....

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி....

இந்திய விவசாயிகள் கூட நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை...

அமலாக்கத்துறையை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு சதித் திட்டம்......

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்ததை அடுத்து தடுப்பு நடவடிக்கை தீவிரம்...

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்ட் டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது?...

Tags:    

மேலும் செய்திகள்