இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-22 13:55 GMT

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

பாஜக அரசின் 7 ஆண்டுகளில் 70 முறை பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிந்துள்ளது....

இரண்டு முறை நீதிமன்றம் சென்றும், நுழைவு தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.....

சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனு...

டி.என்.பி.எல். தொடரில் திருச்சி கிராண்ட் சோழாஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று மோதல்...


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நடவடிக்கையில், மத்திய அரசுப் பணியாளர்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது மோடி அரசு...

Tags:    

மேலும் செய்திகள்