இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-16 14:04 GMT

முதல்வரின் முகவரி திட்ட இயக்குநர் மோகன் மாற்றம்...

தமிழக உள்துறை செயலாளர் அமுதா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றம்... புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவு...

தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தண்ணீர் தர மறுப்பதை ஏற்க முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...


காவிரி உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்....

மாணவிகளின் அணிகலன்களை கழற்றி சோதனை செய்யும்போது போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை...?

மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு அரசு செய்த துரோகம்... உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல்...

Tags:    

மேலும் செய்திகள்