இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-13 14:18 GMT

அமலுக்கு வந்தது, தமிழ்நாடு மது விலக்கு திருத்த சட்ட மசோதா 2024... முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

நாடு முழுவதும் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 10 இடங்களில் வென்றது...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி...

கரூரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டுள்ளதாக, ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு...

வருகிற 15 மற்றும் 16ம்தேதியும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...

விம்பிள்டன் இறுதிப்போட்டி - அல்காரஸ் Vs ஜோகோவிச்

Tags:    

மேலும் செய்திகள்