இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-07 13:59 GMT

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி.....

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை...

ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற பூரி ஜென்நாதர் ஆலய ரத யாத்திரை விழா தொடக்கம்...

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, முதல்வர் மோகன்சரன் மஞ்சி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்பு...

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சிம்லாவில் நிலச்சரிவு...

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியீடு..........

Tags:    

மேலும் செய்திகள்