இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-05 14:01 GMT

விக்கிரவாண்டியில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்...

ஈ.பி.எஸ். நம்பிக்கை துரோகி - அண்ணாமலை விமர்சனம்

ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார் ஈ.பி.எஸ்...

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஜூலை 8ல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்...

ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விநியோகத்தை சீரமைக்க தவறியதாக தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். கண்டனம்...

2023-24 நிதியாண்டில் வருடாந்திர பாதுகாப்புத் தளவாட உற்பத்தி 16 புள்ளி 8 சதவீதமாக உயர்ந்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு...

நாடாளுமன்ற தொகுதி வாரியாக ஆய்வு செய்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கெயிர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து...

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் - இன்று தொடக்கம்

Tags:    

மேலும் செய்திகள்