இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (03-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-03 13:58 GMT

ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க விசாரணை முகமைகளுக்கு சுதந்திரம்...

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேச்சு.........

திமுகவை சேர்ந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா திடீர் ராஜினாமா...

ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன்...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை விநியோகிக்கப்பட்டதாக புகார்.............

கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியாக காரணமான விஷ சாராயத்தில் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலந்துள்ளது.....

மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் போராட்டம்......

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரம்.....

பார்படாஸில் சிக்கித் தவித்த இந்திய அணி நாளை நாடு திரும்புகின்றனர்.....

Tags:    

மேலும் செய்திகள்