இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-04 13:52 GMT

"வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை.....

வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு ஃபுட் பாய்சன்...

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 88 புதிய தாழ்தள பேருந்து சேவை...

ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்துவதோடு, குடும்பத்தினரை குண்டுவீசி கொன்று விடுவதாக மிரட்டல் கடிதம்...

தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு...

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் சேப்பாக்கத்தில் தொடக்கம்....

Tags:    

மேலும் செய்திகள்