இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-30 13:56 GMT

கேரளா மாநிலம் வயநாட்டில் மூன்று இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி...

நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை பகுதியில் 35 தொழிலாளர்கள் மாயமானதாக தகவல்......

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேரள எம்.பி.க்கள் வலியுறுத்தல்.........

நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு....

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட்............

ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு நிதி வழங்கக்கோரி எந்த ஸ்பான்சரையும் கட்டாயப்படுத்தவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்