இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-29 13:54 GMT
  • ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் உயிரிழப்பு
  • மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற முதியவர்
  • மயங்கி விழுந்து உயிரிழப்பு..
  • கணவர் உயிரிழந்ததால் செய்வதறியாது தவித்த மனைவி..
  • தலையில் ஈட்டி பாய்ந்த மாணவர் மூளைச்சாவு
  • கடலூர் மாவட்டம், வடலூரில், ஈட்டி எறிதல் பயிற்சியின் போது, தலையில் ஈட்டி பாய்ந்து மாணவர் மூளைச்சாவு..
  • அதிர்ச்சியில், தாயார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..
  • அரசு போக்குவரத்து கழகம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார் மயமாக்க படாது..
  • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்..
Tags:    

மேலும் செய்திகள்