- டெல்லியில் கல்வி சான்றிதழ்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டதால் அதிர்ச்சி..
- 20 ஆயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அம்பலம்.. இருவரை கைது செய்து விசாரணை..
- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைக்கு பாதுகாவலர் சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ வெளியான விவகாரம்..
- செக்யூரிட்டி அருகே நின்றிருந்ததாகவும், அவர் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடக்கம்..
- திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் வழிபாடு..
- கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..
- 115 முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..
- காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை