காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-27 00:55 GMT

விக்கிரவாண்டி த.வெ.க மாநாட்டில், 100 அடி உயரத்தில் ஏற்றப்பட உள்ள கட்சிக் கொடி....

பிற்பகல் 3.15க்கு மேல் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார், த.வெ.க தலைவர் விஜய்.....


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்...

மது அருந்தி விட்டு வரக்கூடாது... டிரோன் பறக்க விடக்கூடாது... ஆயுதங்கள், வெடிபொருள் பயன்படுத்த தடை விதிப்பு...


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.28, 29 மற்றும் 30ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்...


தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்...

தங்கக் கட்டிகள் விற்று பணம் கொடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலம்...


மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சேன்செஸ்....

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வருகிறார்... பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்