காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-08 00:52 GMT

உதயநிதி ஸ்டாலினுக்கு, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆதரவு....

துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதில் எந்தவித தவறும் இல்லை என்று கருத்து...

தி.மு.க. கூட்டணியில் உறுதியாக உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்...

தங்களுக்கு பேராசையும் இல்லை, எந்த தடுமாற்றமும் இல்லை என்றும் பேச்சு...

ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தகவல்...

நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவில்லை என்றும் விளக்கம்...

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

11ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்