மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (01-06-2024) | 5PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-01 11:55 GMT

வாக்கு எண்ணிக்கையின் போது பா.ஜ.க. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...

இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு...

டெல்லியை அச்சுறுத்தும் தண்ணீர் பஞ்சம்... கூடுதல் நீரை திறக்க டெல்லி அரசு கோரிக்கை...

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் கொட்டிய கனமழை...

செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம்...

Tags:    

மேலும் செய்திகள்