மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (28-05-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-28 10:58 GMT

மூன்று நாள் பயணமாக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...

"தமிழகத்தில் அடுத்த 3 தினங்கள் வெப்பம் அதிகரிக்கும்..."

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பயணிக்கலாம்...

தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியா...?

"தமிழகத்தில் அடுத்த 3 தினங்கள் வெப்பம் அதிகரிக்கும்..."

கலைஞரின் கனவு இல்லம் நிதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் துணி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்...

காஞ்சிபுரத்தில், தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை... 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை...

Tags:    

மேலும் செய்திகள்