மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-11 11:04 GMT

10 மாநிலங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற13ம்தேதி, 4ம் கட்ட தேர்தல்...

இன்று மாலையுடன் நிறைவடைகிறது, தேர்தல் பிரச்சாரம்.....


தேர்தல் ஆணையத்தின் பக்கம் காங்கிரஸ் கட்சி உள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே பதில்...

தேர்தல் ஆணைய அதிகாரிகள் யார் பக்கம் நிற்கின்றனர் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் கருத்து..


ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி நினைவிடத்தில், ராகுல்காந்தி அஞ்சலி.....

காங்கிரஸ் மாநில தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவும் தந்தை நினைவிடத்தில் மரியாதை.....


கொடைக்கானலில் இ-பாஸ் முறை அமுல்படுத்திய பிறகு, வார விடுமுறையான இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு....

நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல்...


பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் நோட்டீஸ்....

தான் எழுதிய புத்தகத்தில் "பைபிள்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை எதிர்த்த வழக்கில் உத்தரவு....

Tags:    

மேலும் செய்திகள்