மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2024) | 4PM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2024-05-21 11:04 GMT

"அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்..."

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு...

ஒடிசா பிரசார களத்தில் தமிழர் வி.கே.பாண்டியன் மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு...

பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்...

முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு...

சூரியசக்தி மின் கணக்கெடுப்பு மீட்டருக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக மின்சார வாரியம் உத்தரவு...

ஐ.பி.எல். தொடரில் இன்று முதல் குவாலிஃபயர் போட்டியில், கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை...

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 இடங்களில் கனமழையும், 6 இடங்களில் அதிகனமழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுபாட்டிலுக்குள் ஈ கிடந்ததால் மதுப்பிரியர் அதிர்ச்சி....

Tags:    

மேலும் செய்திகள்