மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (17-09-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-17 11:21 GMT

ஜம்மு காஷ்மீரில் நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு...

"பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது..."

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக எல்லையில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இலக்கு...

"அதிகார பசிக்கு விநாயகர் சதுர்த்தி பிரச்சனையாக உள்ளது..."

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்...

Tags:    

மேலும் செய்திகள்