மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (02-08-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-02 11:07 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரி எண்ணிக்கை 338ஆக உயர்வு...

வயநாடு அருகே மேப்பாடி தனியார் பள்ளியில், நிவாரண முகாம் அமைப்பு....

கேரளா வயநாடு நிலச்சரிவு விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்....

திமுக ஆட்சியில் மறுமலர்ச்சி பெற்றுள்ளது, கல்வித்துறை ....

2019ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், 4 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்....

Tags:    

மேலும் செய்திகள்