மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-12 10:59 GMT

காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ். காரணம் என ராகுல் காந்தி தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கு...

"கருத்துரிமையை பாதுகாப்பது அரசுகளின் கடமை..."

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா...

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை...

Tags:    

மேலும் செய்திகள்