மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-02-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-26 10:59 GMT
  • ஏற்கனவே பணியாற்றிய தொகுதிக்குள் மீண்டும் பணியாற்றாதவாறு அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்...
  • கூவத்தூர் சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய, அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு எதிராக சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் வழக்கு...
  • விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா?...
  • திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான எந்த நடவடிக்கைக்கும் அரசு தடையாக இருக்காது....
  • நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 6 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்...... 
  • ஓ.பி.எஸ்., தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெறுவர் என எதிர்பார்ப்பு......
  • இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி....
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், மத்திய அரசு நிகழ்ச்சியில் மத்திய அரசை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்...
Tags:    

மேலும் செய்திகள்