மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-02-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-25 11:01 GMT
  • காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்கள், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது...
  • எத்தனை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பதல்ல நோக்கம்...
  • கரூர் அருகே தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் பாதிப்பு...
  • நீலகிரியில் மகளிர் விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம்...
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்பு...
  • காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பதற்காக, அ.தி.மு.க. இன்னமும் முயற்சி செய்து வருகிறது...
  • அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரக் குழு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்...
Tags:    

மேலும் செய்திகள்