மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01-03-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-01 10:55 GMT
  • "உள்நாட்டு உற்பத்தி 8 புள்ளி 4 சதவீதமாக அதிகரி​ப்பு..."
  • உத்தர பிரதேசத்தில் 12ம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம்...
  • கட்சித் தலைமை உத்தரவிட்டால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்...
  • நாட்டு வெடிகுண்டு வீசி, காட்டாங்குளத்தூர் தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறார் உட்பட ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரண்...
  • கர்நாடகாவில் பா.ஜ.க. எம்.பி.யின் ஆதரவாளர் கொடூர கொலை...
  • பெங்களூருவில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து...
  • பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்...
  • 8 ஆயிரத்து 470 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளன....
  • தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்...
Tags:    

மேலும் செய்திகள்