மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (07-09-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-07 11:00 GMT

ஜம்மு காஷ்மீருக்கு தேர்தலுக்கு பிறகு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்...

சர்ச்சை பேச்சு தொடர்பாக வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் மகாவிஷ்ணு கைது...

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் தங்கம், மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தை வடிவமைப்போம்...

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை...

Tags:    

மேலும் செய்திகள்