மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-07-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-24 11:03 GMT

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்...

இந்திய விவசாயிகள் கூட நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை...

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற இருப்பதாக தகவல்...

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் முறைகேடாக பணியில் சேர்ந்த பேராசிரியர்கள், கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...

நேபாளத்தில் சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் 18 பேர் உயிரிழப்பு..... 

Tags:    

மேலும் செய்திகள்