மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (05-07-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-05 11:07 GMT

சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.....

ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார் ஈ.பி.எஸ்....

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ஜூலை 8ல் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்.....

சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்க மறுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு...

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் சென்றார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி.....

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கெயிர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து...

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா...

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி...

Tags:    

மேலும் செய்திகள்