- "நெல்லை மாவட்டத்தில் கடந்த 34 மாதங்களில் ஆயிரத்து 448 சிறுமிகள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.."
- கடலூர் சாக்காங்குடி அரசு பள்ளியில் விஷ பூச்சி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரம்..
- "பணி மனைகள் உள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை.. "
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இரவு நேர பேருந்துகள் குறைவு என்பது மட்டும் தான் குறைபாடு என அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..
- அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் மாளிகை வெளியிட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- செல்வபெருந்தகை கேள்வி..
- எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகருக்கு 4 முறை கடிதம் அளித்தும் முடிவு எடுக்கவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு..